ஒரு இரவு முழுக்க ஹோட்டலில் ரைடு போனோமே மறந்துடீங்களா.? உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி உடைத்த பகீர் ரகசியம்..!
ஒரு இரவு முழுக்க ஹோட்டலில் ரைடு போனோமே மறந்துடீங்களா.? உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி உடைத்த பகீர் ரகசியம்..!
நடிகரும் பிரபல அரசியல் தலைவரின் வாரிசுமான உதயநிதி ஸ்டாலின் பெயரையும் தன்னை ஏமாற்றியவர்கள் லிஸ்டில் சேர்த்துள்ளார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. விரைவில் இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி இரகசியத்தை உடைக்க இருப்பாதாக கூறியுள்ளார்.
சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் நடிகை சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் குறித்து மிகவும் சர்ச்சையான விஷயம் ஒன்றே பதிவிட்டுள்ளார் .அதில், தமிழ் நடிகர் உதயநிதி ஸ்டாலின் சார். மூன்று வருடத்திற்கு முன்னால் ஹைதராபாத்தில் நடைபெற்ற கதிர்வேலன் காதல் படத்தின் சூட்டிங் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். நாமிருவரும் நடிகர் விஷால் ரெட்டி மூலமாக சந்தித்தோம். நீங்கள் எனக்கு வாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்தீர்கள். அதன் பின்னர் கிரீன் பார்க் ஹோட்டலில் இரவு முழுவதும் நீங்கள் என்னுடன் உறவில் இருந்தீர்கள். அதன் பின்னர் நாம் இருவரும் நிறைய செய்து இருக்கிறோம்
ஆனால், இதுவரை எனக்கு எந்த ஒரு வாய்ப்பையும் கொடுக்கவில்லை நான் கண்டிப்பாக என்னுடன் நீங்கள் இருந்ததை மறக்க மாட்டேன் நீங்கள் மிகவும் சிறந்தவர் சார் என்று நீங்கள் என்று பதிவிட்டுள்ளார். விரைவில் இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி விளக்கமாக கூறுவதாக தெரிவித்துள்ளார்.
இப்போது தான் திமுகவின் அடுத்த அரசியல் வாரிசாக உதயநிதியை அமர்த்தி அழகு பார்த்து திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே ஸ்டாலின் பஞ்சமி நில விவகாரம், மிசா கைது என்று சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், மகன் உதயநிதியும் இந்த லிஸ்டில் சேர்ந்துள்ளது திமுகவினரை நிலைகுலைய செய்துள்ளது.