அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' படத்திற்கு சூர்யா பொக்கே அனுப்பி வாழ்த்து!!

அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' படத்திற்கு சூர்யா பொக்கே அனுப்பி வாழ்த்து!!

Update: 2019-08-09 07:41 GMT

நேற்று அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' ரிலீஸ் ஆனதையடுத்து நடிகர் சூர்யா, நடிகர் அஜீத்துக்கும் இயக்குனர் வினோத்துக்கும் வாழ்த்து தெரிவித்து பொக்கே அனுப்பி உள்ளார். மேலும் இந்த படம் வெற்றி அடைய தனது வாழ்த்தையும் தனது கைப்பட கடிதம் எழுதி சூர்யா அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதை அடுத்து சூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.


Similar News