உதயநிதியை வச்சு செய்த தமிழக பா.ஜ.க சமூக ஊடக பிரிவு ! துண்டுசீட்டு 2.0! வைரல் வீடியோ!
உதயநிதியை வச்சு செய்த தமிழக பா.ஜ.க சமூக ஊடக பிரிவு ! துண்டுசீட்டு 2.0! வைரல் வீடியோ!
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலின் மகன் உதயநிதி இவர் திமுகவின் இளைஞரணி செயலாளராக உள்ளார். உதயநிதி உரை ஆற்றும் போது தனது தந்தையை போல் சீட்டு பயன்படுத்தி பேசினார். அவர் நிகழ்ச்சி முழுவதும் துண்டு சீட்டை பயன்படுத்தி தான் பேசினார், அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது தமிழக பா.ஜ.க அதிகார பூர்வ ட்விட்டர் கணக்கில் அந்த வீடியோ வை வெளியிட்டு துண்டுசீட்டு2.0 கூறி cc : உதயநிதியை யை டேக் செய்துள்ளது. இது வைரலாகி வருகிறது.