மலைக்க வைக்கும் சிதம்பர குடும்பத்தின் சொத்துக்கள்! வைரலாகும் வீடியோ!
மலைக்க வைக்கும் சிதம்பர குடும்பத்தின் சொத்துக்கள்! வைரலாகும் வீடியோ!
சிதம்பரம் ஐ என்.எக்ஸ் வழக்கில் தற்போது சி.பி.ஐ கஸ்டடியில் உள்ளார். இந்நிலையில் மலையாள செய்தி சேனல் ஒன்றில் சிதம்பரம் குடும்பத்தின் சொத்து மதிப்பு என்று ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிபிஐ காவலில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் சொத்து விபரங்களை தமிழக பா.ஜ.க தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மலையாள செய்தி சேனலான Janam tv ல் சிதம்பரத்தின் சொத்துக்கள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டு, அதன் வீடியோவையும் தமிழக பா.ஜ.க பதிவிட்டுள்ளது.
சென்னையில் 12 வீடுகள்,40 மால்கள்,16 தியேட்டர், 300 ஏக்கர் நிலம் ராஜஸ்தானில் 2000 ஆம்புலன்ஸ் வெளிநாட்டில் 500 ஏக்கர் மருத்துவமனை, குதிரைப்பண்ணை
என பெரிய பட்டியலை வெளியிட்டுள்ளது. ஜனனம் டிவி அந்த வீடியோவை தமிழக பாஜக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது
தமிழக பா.ஜ.க பதிவிட்ட டுவீட்