குடும்பமே போலி! நீட் ஆள்மாறாட்ட இர்பானின் தந்தை போலி மருத்துவர்!

குடும்பமே போலி! நீட் ஆள்மாறாட்ட இர்பானின் தந்தை போலி மருத்துவர்!

Update: 2019-10-02 09:08 GMT

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக வேலூர் வாணியம்பாடியை சேர்ந்த மாணவன் இர்பான் மற்றும் அவரின் தந்தை டாக்டர் முஹம்மத் ஷஃபியை கைது செய்தது சிபிசிஐடி காவல்துறை.


இந்த நிலையில் தீவிர விசாரணையில் இருந்து வரும் இர்பான் மற்றும் அவனின் தந்தை குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இர்பானின் தந்தை போலி மமருத்துவர் என்பது தெரியவந்துள்ளது. அது மட்டுமில்லாமல் அவர் இரண்டு கீளினிக்குகளையும் நடத்தி வந்துள்ளார். மேலும் பல மோசடிகளை செய்து வந்தது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.




https://kathirnews.com/2019/10/02/tamilar-complains-vijays-father-to-s-a-chandrasekhar-vajay-speech/


தந்தை போலி மருத்துவர் மகன் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ சீட் பெற்றுள்ளான். குடும்பமே போலியாக உள்ளது என அப்பகுதி மக்கள் பேசி வருகின்றார்!




https://kathirnews.com/2019/10/02/dmk-leader-kills-youth-the-climax-of-dmk-anarchy/

Similar News