தி.மு.க கொ.ப.செ வாக தங்கதமிழ்செல்வன் ! உபிஸ்சுக்கு கடைசிவர கோபாலபுர கேட் தான்!! வச்சு செய்யும் நெட்டிசன்கள்
தி.மு.க கொ.ப.செ வாக தங்கதமிழ்செல்வன் ! உபிஸ்சுக்கு கடைசிவர கோபாலபுர கேட் தான்!! வச்சு செய்யும் நெட்டிசன்கள்
தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டதால் அக்கட்சியில் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல மூத்த தலைவர்கள் இருக்கும்போது நேற்று வந்த தங்க தமிழ் செல்வனுக்கு பதவி வழங்கி இருப்பது உடன் பிறப்புக்களிடையே கோபத்தை உண்டாக்கியுள்ளது.
அவர் ஒரு கட்சியில் ஒழுங்காக இல்லை தற்போது இங்கு வந்து என்ன செய்ய போகிறார் என்று திமுகவினர் புலம்பி வந்த நிலையில் பதவி கொடுக்கப்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனிடையே நெட்டிசன்கள் தி.முக.வை வச்சு செய்து வருகின்றனர்.