ஒரு லிட்டர் பாலின் விலை 140 ரூபாயாம்!!

ஒரு லிட்டர் பாலின் விலை 140 ரூபாயாம்!!

Update: 2019-09-11 12:29 GMT


பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவிற்கு பண வீக்கம் ஏற்பட்டுள்ளதால், அன்றாட தேவை பொருட்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தவறான மேலாண்மை தொழில் மற்றும் உற்பத்தித் துறைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.


இதனால் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பாலின் விலை 140 ரூபாயாக உயர்ந்துள்ளது.


ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் 113 ரூபாயாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 91 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.


பாகிஸ்தானி்ன் பொருளாதார நெருக்கடியால், அதிபர் மாளிகைக்கு மின்கட்டணம்கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை, பலமடங்கு உயர்ந்து இருப்பதால் நடுத்தர, ஏழை எளிய மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.


Similar News