20 எம்.எல்.ஏ ரெடி தி.மு.கவுக்கு ஷாக் கொடுத்த அ.தி.மு.க - தி.மு.க-வின் அமைதிக்கு காரணம் இதுதானாம் !

20 எம்.எல்.ஏ ரெடி தி.மு.கவுக்கு ஷாக் கொடுத்த அ.தி.மு.க - தி.மு.க-வின் அமைதிக்கு காரணம் இதுதானாம் !

Update: 2019-10-03 01:22 GMT

தி.மு.க தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான அவ்வப்போது "ஆக எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்" என பேட்டி அளித்து வந்தவர். இடைத்தேர்தல் முடிந்த பிறகு திமுகவும் அதன் தலைவரும் கப்சிப் ஆகிவிட்டனர்.


அதுமட்டுமில்லமால் போராட்ட களமாக இருந்த தமிழகம் அமைதிக்கு திரும்பியுள்ளது. இதெற்கெல்லாம் காரணம் அனைவரும் மத்தியில் ஆளும் பா.ஜ.க என்று நாம் நினைத்திருப்போம். அங்கு தான் ஒரு டிவிஸ்ட் வைத்துள்ளார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் , நாங்குநேரியில் இடைத்தேர்தலை ஓட்டி அ.தி.மு.க-வின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் பேசிய சீனிவாசன், நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை திரும்ப பெற்றவர்தான் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அதிமுகவிற்கு வர 20 திமுக எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் இதை தெரிந்து கொண்ட ஸ்டாலின் ஆட்சி கலைப்பு பற்றி பேசுவதில்லை என பேசினார்.




https://kathirnews.com/2019/10/02/dmk-leader-kills-youth-the-climax-of-dmk-anarchy/


எம்ஜிஆர், அண்ணாவால் வளர்ந்த திமுகவை ஸ்டாலின் தற்போது அவரது மகன் உதயநிதியை வைத்து வளர்க்கிறார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.


Similar News