"திருமாவளவனை எங்கு கண்டாலும் இந்துக்கள் செருப்பால் அடிக்கணும்" - ஓட ஓட விரட்டி சென்று துணிந்து அடிக்கும் நடிகை காயத்ரி ரகுராம் : பல்லுடைந்த திருமா வளர்ப்புகள்.!
"திருமாவளவனை எங்கு கண்டாலும் இந்துக்கள் செருப்பால் அடிக்கணும்" - ஓட ஓட விரட்டி சென்று துணிந்து அடிக்கும் நடிகை காயத்ரி ரகுராம் : பல்லுடைந்த திருமா வளர்ப்புகள்.!
நவ.27ல் 10 மணிக்கு மெரினாவுக்கு வருகிறேன். தைரியம் இருந்தால் நேரில் வந்து என்னை மிரட்டுங்கள்.திருமாவளவனுக்கு சவால் விடுத்த நடிகை காயத்ரி ரகுராம்.
நவம்பர்-09 அன்று புதுவையில் நடந்த விசிக மகளிர் மாநாட்டில், இந்து கோவில்கள் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.அவரின் கருத்துக்கு இந்துக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து,இது தொடர்பாக நடிகையும், பா.ஜ.வை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராமும், திருமாவளவனை டுவிட்டரில் விமர்சித்தார்.குறிப்பாக திருமாவளவன் பேசிய வீடியோவை பதிவிட்டு,ஹிந்துக்கள் இனியும் இவர்களை போன்றவர்களுக்கு இனி வாக்களிக்க மாட்டார்கள் என பதிவிட்டிருந்தார், இந்த நபரை எங்கு கண்டாலும் இந்துக்கள் செருப்பால் அடிக்கணும் என பதிவிட்டார்.அதோடு அவரின் “நான் இந்துகளுக்கு எதிரானவன் அல்ல” - திருமாவளவன்,விளக்கத்திற்கு,சிறிது கிளிசரின் போட்டுக்கொள்ளுங்கள் நடிப்பு பத்தவில்லை என்று கிண்டல் செய்திருந்தார்,தொடர்ந்து திருமாவளவனை விமர்சித்து வந்த காயத்ரி ரகுராம்,இதனால் திருமாவளவன் ஆதரவாளர்கள், காயத்ரி ரகுராம உதவியாளரை போனில் தொடர்பு கொண்டு கண்டிக்க தொடங்கினர்.சிலர் அநாகரீக கருத்துக்களையும் கூறினர்.இவை எல்லாவற்றுக்கும் அவரும் பதில் தந்ததோடு, இதை அனைத்தையும் டுவிட்டரில் நேரலையாக பதிவிட்டார்.
இதற்கிடையே காயத்ரியின் வீட்டை வி.சி.,யை சேர்ந்த ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை கைது செய்தனர்.இதற்கு பதிலளித்துள்ள காயத்ரி ரகுராம் மூளையற்ற நீங்கள் ,நான் சென்னையில் இல்லை,வீணாக ஏன் நேரத்தை வீணடிக்காதீர்கள் உங்களை, திருமாவளவனை இந்துக்களிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள்.
டுவிட்டரில் அவர், ‛‛நவ., 27ல் மெரினா கடற்கரையில் காலை 10 மணிக்கு நான் வருகிறேன்.தைரியம் இருந்தால் நேரில் வந்து என்னை மிரட்டுங்கள்.திருமாவளவனுக்கு சவால் விடுகிறேன், என காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.