இரண்டு கன்னிகாஸ்திரிகள் கர்ப்பமான விவகாரம் - விசாரணைக்கு உத்தரவிட்டது கத்தோலிக் தலைமை.!
இரண்டு கன்னிகாஸ்திரிகள் கர்ப்பமான விவகாரம் - விசாரணைக்கு உத்தரவிட்டது கத்தோலிக் தலைமை.!
சமீப காலத்தில் குழந்தைகள் சித்திரவாதை, பாலியல் வன்கொடுமை போன்றவற்றில் சிக்கி தவிக்கின்றனர் கிறிஸ்துவ பாதிரியார்கள். கேரளாவில் தினமும் இதுபோன்ற சர்ச்சைகள் வெடித்த வண்ணம் இருக்கின்றது. இதுபோன்ற ஒரு அதிர்ச்சி கூட்டும் சம்பவம் வாடிகனில் நடந்துள்ளது.
கன்னிகாஸ்திரிகளும், பாதிரியார்களும் தங்களை கடவுள் சேவைகளுக்கு அர்பணிப்பர். இவர்கள் இல்லற மற்றும் குடும்ப வாழ்க்கையை துறந்தவர்கள். வாடிகனை சேர்ந்த இரண்டு கன்னிகாஸ்திரிகள் மடகாஸ்கருக்கு மதபோதக சேவைகளுக்காக அனுப்பப்பட்டனர். இவர்கள் வாடிகனுக்கு திரும்பும்போது கர்பமாக இருந்தது தெரிய வந்து.
அதிர்ச்சியடைந்த வாடிகன், இவர்கள் எப்படி கர்பமானார்கள் என்று விசாரிக்க குழுவை அமைத்துள்ளது. எப்படி வெளி உலகத்திற்கு இந்த விஷயம் வந்தது என்ற தீவிர யோசனையில் மூழ்கியுள்ளது வாடிகன்.