உ.பி. இடைத்தேர்தலில் 11- ல் 8 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அபார வெற்றி ! டெப்பாசிட் இழந்து 4 வது இடத்துக்கு தள்ளப்பட்ட மாயாவதி கட்சி.!

உ.பி. இடைத்தேர்தலில் 11- ல் 8 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அபார வெற்றி ! டெப்பாசிட் இழந்து 4 வது இடத்துக்கு தள்ளப்பட்ட மாயாவதி கட்சி.!

Update: 2019-10-25 05:47 GMT

கடந்த 21-ம் தேதி நாடு முழுவதும் à®¨à®¾à®™à¯à®•à¯à®¨à¯‡à®°à®¿, விக்கிரவாண்டி 51 தொகுதிகளில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடை பெற்றது. இந்த தேர்தலில் உ.பி மாநிலத்தில் மட்டும் 11 à®¤à¯Šà®•à¯à®¤à®¿à®•à®³à®¿à®²à¯ இடைத்தேர்தல் நடைபெற்றது.  


மகாராஷ்டிரா, à®¹à®°à®¿à®¯à®¾à®£à®¾ சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் சேர்த்து 51 à®¤à¯Šà®•à¯à®¤à®¿à®•à®³à®¿à®²à¯ பதிவான வாக்குகளும் நேற்று எண்ணப்பட்டன.


இதில் உத்தரபிரதேசத்தில் 11 à®ªà¯‡à®°à®µà¯ˆà®¤à¯ தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 7 à®‡à®Ÿà®™à¯à®•à®³à®¿à®²à¯à®®à¯, à®…தன் கூட்டணியான அப்னா தளம் ஓரிடத்திலும் வென்றன. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி 3 à®‡à®Ÿà®™à¯à®•à®³à®¿à®²à¯ வென்றுள்ளது.


இந்த தேர்தலில் 6 à®¤à¯Šà®•à¯à®¤à®¿à®•à®³à®¿à®²à¯ காங்கிரஸ் 3-ம் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி டெபாசிட் இழந்துள்ளது. பிஎஸ்பி வலிமையாக இருந்த ஜலல்பூர் தொகுதியிலும் தோல்வியடைந்துள்ளது. ராம்பூர் தொகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு 25 à®šà®¤à®µà¯€à®¤ வாக்குகள் பெற்ற பிஎஸ்பி இடைத்தேர்தலில் வெறும் 2 à®šà®¤à®µà¯€à®¤ வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது மாயாவதியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


உபியில் பகுஜன் சமாஜ் கட்சியின் பெரும்பாலான தலித் வாக்குகள் பாஜக மற்றும் காங்கிரசுக்கு பிரிந்து சென்று விட்டதாகவும், முஸ்லிம்கள் வாக்கு சமாஜ்வாடிக்கு பெரும்பகுதியும், காங்கிரசுக்கு ஒரு பகுதியும் சென்று விட்டதாகவும், மாயாவதி சரியான தேர்தல் வியூகம் வகுக்கவில்லை என்றும் பகுஜன் சமாஜ் கட்சின் நிர்வாகிகளே வருத்தத்துடன் கூறியதாக செய்திகள் கூறுகின்றன. 


Similar News