விஜயின் "பிகில்" திரைப்படம் அக்டோபர் 25 வெளியிடு!!

விஜயின் "பிகில்" திரைப்படம் அக்டோபர் 25 வெளியிடு!!

Update: 2019-10-18 09:15 GMT

நடிகர் விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில் மற்றும் கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளியாகும் படம் "பிகில் ".


ஆனால் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரித்துள்ளனர் . கிரியேட்டிவி தயாரிப்பாளர் - அர்ச்சனா கல்பாத்தி .


இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்தின் இசையமைப்பாளர் மேலும் நயன்தாரா இப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் .


மேலும் இப்படத்தில் விவேக் , கதிர் ,ஜாக்கி ஷெரஃப், டேனியல் பாலாஜி , ஆனந்த் ராஜ் , தேவதர்ஷினி , யோகிபாபு ,மனோபாலா ,LM விஜயன், இந்துஜா , அமிர்தா ஐயர் , ரெப்பா மோனிகா ஜான் மற்றும் மேலும் பலர் நடித்துள்ளனர்.


தற்போது இப்படம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியிட படுகிறது என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர் .


Similar News