ரசிகனின் வெறித்தனமான அன்பை பார்த்து வியந்த போன விராட் கோலி!!

ரசிகனின் வெறித்தனமான அன்பை பார்த்து வியந்த போன விராட் கோலி!!

Update: 2019-10-03 05:59 GMT

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று ஆரம்பித்தது . அதில் தேனீர் இடைவேளைக்குப் பிறகு முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.


அப்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி அவரின் வெறித்தனமாக ரசிகன் ஒருவனை சந்தித்தார். அந்த ரசிகன் விராட் கோலியின் டெஸ்ட் ஆட்டத்தில் அணியும் ஜெர்சியை உடம்பு முழுவதும் பச்சைக் குத்தியிருந்ததுதான்.





தன் மீது வைத்துள்ள வெறித்தனமாக அன்பை கண்டு மகிழ்ச்சி அடைந்தார் . அதன் பின் அந்த ரசிகரை நேரில் அழைத்து வாழ்த்தி கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிக்காட்டினார் விராட் கோலி.


Similar News