நுரையீரலை காப்பதற்காக செய்யவேண்டிய சில செயல்கள் !

What are the benefits of lung cancer screening?

Update: 2021-09-02 00:27 GMT

நுரையீரல் மனிதர்களில் இரண்டாவது பெரிய உறுப்பு என்று கருதப்படுகிறது. ஏனெனில், இவை சுவாசிக்க உதவுகின்றன. உடலில் உள்ள உயிரணுக்களின் செயல்பாட்டிற்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. நுரையீரலின் உதவியுடன், நம் உடல் ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது. நுரையீரலில் ஏதேனும் செயலிழப்பு ஏற்பட்டால், சுவாசப்பதில் சிரமம் உண்டாகிறது. தற்போதைய சூழலில், மருத்துவ தொழில்நுட்பம் அதிக வளர்ச்சியடைந்துள்ளது. எனவே, மருத்துவ பரிசோதனையின் உதவியுடன், உடலில் புற்றுநோய் தொடர்பான போதிய அறிகுறிகள் தென்படதவர்களுக்கும் நுரையீரல் தொடர்பான நோய்கள் இருக்கின்றனவா என்பதைப் பரிசோதிக்க முடிகிறது.


நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிய CT ஸ்கேன் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது மற்றும் நோயாளிக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடிகிறது. தற்போது பலரும் நுரையீரல் புற்றுநோய் ஸ்கிரீனிங் தொழில்நுட்பம் ஏன் பயன்படுத்தப்படுகிறது? என சிந்திக்ககூடும். எனவே நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை பற்றிய தகவல்களை விரிவாக விளக்கியுள்ளோம். நுரையீரல் புற்றுநோய் பரிசோதனையின் நன்மைகள்  அனைத்து வகையான நுரையீரல் புற்றுநோய்களையும் LDCD ஸ்கிரீனிங் மூலம் கண்டறிய முடியாது. 


சில சமயங்களில் நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்படும் போது, அது கடுமையான இறுதி கட்டத்தில் இருக்கிறது. ஸ்கிரீனிங் மூலம் புற்றுநோய் கண்டறியப்பட்டாலும், நுரையீரல் புற்றுநோயால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஏனெனில் LDCD பெரும்பாலும் புற்றுநோய் இல்லாமல், நுரையீரலுக்கு ஏதேனும் கோளாறுகளை உண்டாக்கும் சிக்கல்களையும் கண்டுபிடிக்கின்றது. மேலும், இது குறித்து சரியான தகவல்களை கண்டறிய மருத்துவர்கள் வேறுசில பரிசோதனைகளையும் செய்யலாம். தெளிவான முடிவுகளை பெறாத போது CD ஸ்கேன் அல்லது நுரையீரல் பயாப்ஸி போன்ற பரிசோதனைகளை தேவைப்படலாம்.

Input:https://www.healio.com/news/pulmonology/20210802/top-news-of-july-updates-on-covid19-lung-cancer-screening-guidelines-and-more

Image courtesy:


Tags:    

Similar News