நடைப்பயிற்சியின் போது கையில் இருந்தது என்ன? - பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்!

நடைப்பயிற்சியின் போது கையில் இருந்தது என்ன? - பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்!

Update: 2019-10-13 06:09 GMT

நேற்று மகாபலிபுரத்தில் கடலோரத்தில் பிரதமர் மோடி  நடைப்பயிற்சி மேற்கொண்டபோது கையில் ஒன்றை எடுத்து வந்திருந்தார்,
சமூக வலைத்தளங்களில் பலரும் இது என்ன என்று கேள்வியும் கேட்டிருந்தனர்.




https://twitter.com/narendramodi/status/1182863131606831104?s=20


இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று பிரதமர் நரேந்திர மோடி இதைப்பற்றி டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.




https://twitter.com/narendramodi/status/1183219001998172160?s=20


நேற்றிலிருந்து உங்களில் பல பேருக்கு என் கையில் என்ன இருந்தது என்று தெரிந்துக் கொள்ள கேள்வி கேட்டு இருந்தீர்கள்,இது நான் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு அக்குபிரஷர் ரோலர் ஆகும். இது மிகவும் உதவிகரமாக பயனுள்ளதாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.


Similar News