யோகிபாபு , கருணாகரன் இணைந்து நடிக்கும் படம் “ட்ரிப்”!!

யோகிபாபு , கருணாகரன் இணைந்து நடிக்கும் படம் “ட்ரிப்”!!

Update: 2019-09-07 06:44 GMT

யோகி பாபு மற்றும் கருணாகரன் இருவரும் தமிழ் சினிமாவின் நல்ல காமெடி நாயகர்கள். இருவரும் வேறு வேறு பாதையில் ரசிகர்களை தங்களது நகைச்சுவையின் மூலம் கவர்ந்து உள்ளனர் . தற்போது இருவரும் இணைந்து “ட்ரிப்” படத்தின் மூலம் ரசிகர்ளை குஷிப்படுத்த வருகிறார்கள். “டார்லிங்” , “100” படங்களின் இயக்குனருமான சாம் ஆண்டனின் இணை இயக்குனருமான டென்னிஸ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.


“ட்ரிப்” திரைப்படம் ஒரு உல்லாச பயணத்தை அடிப்படையாக கொண்டு இதில் டார்க் காமெடி கலந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன், திரில்லர் திரைப்படம் . இரண்டு நண்பர்கள் திட்டமிட்ட ஒரு இடத்தை நோக்கி பயணமாக செல்கிறார்கள் வழியில் அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகள், மற்றும் எற்படும் திருப்பங்களை கொண்டு உருவாகியுள்ள படம்.


Similar News