Kathir News
Begin typing your search above and press return to search.

விவாத நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த எச்.ராஜாவின் தற்போது நிலை!! மருத்துவர்கள் அறிவிப்பு!!

விவாத நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த எச்.ராஜாவின் தற்போது நிலை!! மருத்துவர்கள் அறிவிப்பு!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 Feb 2026 11:01 AM IST

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அப்போது அவரை கீழே விழாமல் நிகழ்ச்சியின் நெறியாளர் உடனடியாகத் தாங்கிப் பிடித்தார்.


பின் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருந்தாக மருத்துவர்கள் கூறினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News