Kathir News
Begin typing your search above and press return to search.

எஸ்டிடி வரி உயர்வு!! சிறு முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு!!

எஸ்டிடி வரி உயர்வு!! சிறு முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Feb 2026 7:05 PM IST

பங்கு பரிவர்த்தனை வரி உயர்த்தப்பட்டதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கினார். சிறு முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.


மத்திய பட்ஜெட்டில் எஃப் அண்ட் ஓ வர்த்தகத்திற்கான எஸ்டிடி வரி உயர்த்தப்பட்டதை அடுத்து, சென்செக்ஸ் 2,370 புள்ளிகளும், நிப்டி 748 புள்ளிகளும் சரிந்தன.


எஃப் அண்ட் ஓ வர்த்தகத்துக்கு மத்திய அரசு எதிரானது அல்ல என்று நிதியமைச்சர் தெரிவித்தார். ஆனால், யூகத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த வர்த்தகத்தில் சிறு முதலீட்டாளர்கள் அதிக இழப்புகளை சந்திப்பதாக கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News