Kathir News
Begin typing your search above and press return to search.

புத்தாண்டு வாழ்த்து சொன்ன 16வயது இந்து சிறுவனை மாற்றுமத குடும்பம் படுகொலை!

புத்தாண்டு வாழ்த்து சொன்ன 16வயது இந்து சிறுவனை மாற்றுமத குடும்பம் படுகொலை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 March 2021 11:45 AM GMT

ஹரியானா மாநிலத்தில் சோனேபட் மாவட்டத்தின் சந்தல் கலான் கிராமத்தில் வசித்து வரும் 16 வயது நிரம்பிய இந்துச் சிறுவன், இவருடைய பெயர் ரவி. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ரவிந்தனுடைய தந்தைக்கு அடுத்தபடியாக இவர் மட்டும்தான் வேலைக்கு சென்று தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இவருடைய கிராமத்திற்கு அருகில் உள்ள தொழிற்சாலையில் மாதம் 9,000 ரூபாய்க்கு வேலை செல்கிறார். இவருடைய கிராமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தரியா கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணான முபின் என்ற பெண்ணுடன் ரவி பேசியதாக தெரிகிறது.


புத்தாண்டு அன்று முதல் நாள் இரவில் ரவி தன்னுடைய கிராமத்தில் இருந்து புறப்பட்ட சென்று, தரியா கிராமத்தை சேர்ந்த முபின் என்ற பெண்ணை பார்த்து புத்தாண்டு வாழ்த்து சொல்லுவதற்காக சென்றுள்ளார். அப்போது தான் முபின் குடும்பத்தை சேர்ந்த ஐந்து நபர்கள் ரவியை பயங்கரமாக தாக்கி, தரியா கிராமத்திற்கு அருகிலுள்ள வயலில் அவரை அடித்து உதைத்து போட்டுள்ளனர். வீட்டை விட்டு இரவில் வெளியில் சென்ற தன் மகனை காணவில்லை என்றும் ரவியின் பெற்றோரான வேத்பால், வீர்மதி அக்யூட் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் எப்ப யார் ஒன்றை பதிவு செய்தனர் ஆனால் போலீஸார் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததாக பெற்றோர் குற்றம்சாட்டுகிறார்கள்.


பிறகு அது புத்தாண்டின் அன்று பெற்றோர் ரவியை தானாக தேடுகையில் அவர் தரியா கிராமத்திற்கு அருகிலுள்ள வயலில் மண்டையோட்டின் பகுதிகளில் வெளியே தெரியும் அளவிற்கு பலமாகத் தாக்கி உள்ளனர். மேலும் அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து உள்ளதாக அவருடைய மூத்த சகோதரர் ராஜ்பீர் கூறுகையில், "முபினின் குடும்பத்தினர் அவரை உத்தரபிரதேசத்தின் கைரானா நகரத்தில் உள்ள தனது தாய்மாமனிடம் அனுப்பியுள்ளனர்" என்று கூறினார் வயலில் இருந்து நீக்கப்பட்டு, ரவி மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்க்கப் பட்டார்.


பிறகு அவருடைய மருத்துவச் செலவுகள் செலவுக்காக ரவியின் தந்தை ஒரு லட்சம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். மாதம் 3000 வட்டி செலுத்த வேண்டும். ஏழ்மையான சூழலில் கூட தன்னுடைய மகனுக்காக கடன் வாங்கினால், ஆனால் பரிதாபகரமாக, மறுநாள் காலையிலேயே ரவி இறந்து விட்டார்.


அதன்பிறகு போலீசார் இந்த வழக்கை விசாரிக் 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள்தான் ரவியை தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளனர். ஆனால் இது நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால் இனி இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், முபின் பற்றியும் அவருடைய குடும்பத்தை பற்றியும் இன்னும் சரியாக, தகுந்த ஆதாரங்கள் தெரியபடுத்தப் படவில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News