Begin typing your search above and press return to search.
டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!! 40 அம்ச கோரிக்கைகள்!!

By : Bharathi Latha
டாஸ்மாக் ஊழழியர்கள் 40 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்.26-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதில், டாஸ்மாக் கடை ஊழியர்களை பணி வரன்முறைப்படுத்துதல், நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் படிகளை வழங்குதல், காலி மதுபாட்டிலை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிடுதல் ஆகிய கோரிக்கைகள் அடங்கும்.
டாஸ்மாக் நிர்வாகம் இந்த கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்று ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
