Kathir News
Begin typing your search above and press return to search.

இன்று பிறந்தாளை கொண்டாடி வரும் திரிஷா!

இன்று பிறந்தாளை கொண்டாடி வரும் திரிஷா!

Mohan RajBy : Mohan Raj

  |  5 May 2021 11:01 AM GMT

இன்று நடிகை திரிஷா தமது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். முதலில் மிஸ்.சென்னையாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் மாடலிங் செய்து பின் திரையுலகில் நடிகையாக நுழைந்தவர் திரிஷா.

இவர் முதல் படம் நாயகியாக பிரியதர்ஷன் இயக்கத்தில் "லேசா லேசா", ஆனால் அதற்கு முன் இவர் ஜோடி, குஷி போன்ற படங்களில் 'ரிச் கேள்ஸ்' எனப்படும் துணை கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளார். இதுவரை ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என அனைத்து முன்னனி நடிகர்கள் என அனைவருடனும் நடித்துள்ளார்.

இன்று தனது பிறந்தநாளை தன் குடும்பத்தினருடன் கொண்டாடி வருகிறார். மற்ற சமயம் என்றால் ஏதாவது ஒரு நாட்டில் தனது பிறந்தாநாளை கொண்டாடியிருப்பார் ஆனால் இது கொரோனோ ஊரடங்கு காலம் என்பதால் இந்தமுறை வெளிநாடு ஏதும் செல்லவில்லை என தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News