Kathir News
Begin typing your search above and press return to search.

"ஏ ராசா" - ரசிகர்களை கிரங்கடிக்கும் யுவனின் புதிய பாடல் வெளியீடு

ஏ ராசா - ரசிகர்களை கிரங்கடிக்கும் யுவனின் புதிய பாடல் வெளியீடு

Mohan RajBy : Mohan Raj

  |  29 May 2021 8:30 AM GMT

மாமனிதன் படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலாகிய "ஏ ராசா" பாடலை வெளியிட்டார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவாகி உள்ள படம் "மாமனிதன்". இப்படத்தில் இருந்து ஏற்கனவே ஒரு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்ற நிலையில் இப்போது இரண்டாவது பாடலாக "ஏ ராசா" பாடலை வெளியிட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா. பா.விஜய்யின் பாடல் வரிகளில் யுவன் பாடி உள்ளார்.


பாடல் காட்சியமைப்புகளாக இல்லாமல் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இயற்கை எழில் கொச்சும் பிரதேசத்தில் பாடுவது போன்ற காட்சியமைப்புகளுடன் படமாக்கப்பட்டிருப்பதால் யுவன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News