Kathir News
Begin typing your search above and press return to search.

பாகுபலி இயக்குநருடன் முதல் முறையாக இணையும் பிரபல ஹீரோ.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!

பாகுபலி இயக்குநருடன் முதல் முறையாக இணையும் பிரபல ஹீரோ.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!

Mohan RajBy : Mohan Raj

  |  3 Jun 2021 5:15 AM GMT

தெலுங்கு திரையுலகின் பிரின்ஸ் மகேந்திரபாவு-வின் இயக்குனராகிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி.


தற்போது தென்னிந்தியாவின் மோஸ்ட் வாண்ட்டட் இயக்குனராக வலம் வருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. தெலுங்கு திரையுலகை இந்திய அளவில் உயர்த்திய பெருமை இவரையே சாரும். இவர் தற்பொழுது ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரையும் வைத்து ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கினார். பெரும்பாலான பகுதிகள் நிறைவடைந்த நிலையில் கொரோனோ காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. இதனால் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தகவல்கள் வந்தன.


இதற்கிடையில் தற்பொழுது சர்காரு வாரிபாட்டா-வில் நடிந்து வரும் மகேஷ்பாபு அடுத்ததாக திரிவிக்ரம் படத்தில் இணைகிறார். இதனைதொடர்ந்து அடுத்த ஆண்டு இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News