Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனோ இடைவெளிக்கு பிறகு துவங்கியது ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பு!

கொரோனோ இடைவெளிக்கு பிறகு துவங்கியது ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பு!

Mohan RajBy : Mohan Raj

  |  23 Jun 2021 2:45 AM GMT

மீண்டும் துவங்கியது இயக்குனர் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பு.


கொரோனோ இரண்டாவது அலை காரணமாக ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆந்திர அரசு சினிமா படப்பிடிப்புகள் நடத்த தளர்வுகளை அறிவித்திப்பதால் நேற்று முதல் ஐதராபாத்தில் போடப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் ராஜமவுலி.


அதிகாலையிலேயே மேக்கப் போட்டு விட்டு கேமரா முன்பு வந்திருக்கிறார் ராம்சரண். 30 நாட்களில் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கான தனது அனைத்து காட்சிகளிலும் நடித்த முடித்து விடவும் திட்டமிட்டுள்ளாராம். மேலும் குறுகிய காலத்தில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனராம் படக்குழுவினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News