Kathir News
Begin typing your search above and press return to search.

விஜய் ஆண்டனியுடன் இணைந்து பாடிய கௌதம் வாசுதேவ் மேனன்!

விஜய் ஆண்டனியுடன் இணைந்து பாடிய கௌதம் வாசுதேவ் மேனன்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  28 Jun 2021 8:15 AM IST

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பாடியுள்ளார்.


திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்பொழுது மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் 'கோடியில் ஒருவன்' படத்திலும் நடித்து வருகிறார்.


இப்படத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தின் 'ஸ்லம் ஆந்தம்' என்கிற பாடல் வெளியிடப்பட உள்ளது. இந்தப்பாடலை இயக்குனர் கவுதம் மேனன், நடிகர்கள் விஜய் ஆண்டனி, பிரேம்ஜி, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் முதன்முறையாக இணைந்து பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News