Kathir News
Begin typing your search above and press return to search.

"தம் அடிப்பீங்களா?" ரசிகரின் கேள்விக்கு ராஷ்மிகாவின் 'ஷாக்' பதில்!

தம் அடிப்பீங்களா? ரசிகரின் கேள்விக்கு ராஷ்மிகாவின் ஷாக் பதில்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  9 July 2021 8:45 AM IST

'நீங்க தம் அடிப்பீங்களா' என நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் ரசிகர் கேள்வி எழுப்பியதற்கு சுவாரஸ்யமாக பதில் அளித்துள்ளார்.


தற்காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா, தென்னிந்திய நடிகைகளில் முக்கிய ஒருவராக விளங்குபவர். தற்பொழுது கொரோனோவால் படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருக்கும் பட்சத்தில் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடத்தில் உரையாடி வருகிறார்.


இந்த நிலையில் ராஷ்மிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் "ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீர்கள்?" என்று கேட்டார். அந்த கேள்விக்கு கூலாக பதில் அளித்திருக்கிறார். ரஷ்மிகா கூறியிருப்பதாவது, 'நான் சிகரெட் பிடித்தது இல்லை. சிகரெட் பிடிப்பவர்கள் பக்கமே செல்ல மாட்டேன்' என்று கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News