Begin typing your search above and press return to search.
துவங்கியது 'பொன்னியின் செல்வன்' இறுதிகட்ட படப்பிடிப்பு!

By : Mohan Raj
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகும் 'பொன்னியின் செல்வன்' இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'.
கொரோனோ இரண்டாம் வேற்றுமை அலை காரணமாக அமல்பட்டுத்தப்பட்ட ஊரடங்கினால் படப்பிடிப்பு தடைபட்டது, தற்பொழுது ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மீண்டும் துவங்கியுள்ளது படப்பிடிப்பு, முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து முடிந்த பின் அடுத்த வருடம் இப்படம் நிச்சயம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
