Kathir News
Begin typing your search above and press return to search.

நயன்தாராவின் 'நெற்றிக்கண்' ஓ.டி.டியில் வெளியீடு!

நயன்தாராவின் நெற்றிக்கண் ஓ.டி.டியில் வெளியீடு!

Mohan RajBy : Mohan Raj

  |  21 July 2021 7:15 AM GMT

நயன்தாரா'வின் 'நெற்றிக்கண்' ஓ.டி.டி வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


நயன்தாரா தனது காதலனும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'நெற்றிக்கண்' என்ற படத்தைத் தயாரித்தனர்.


கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக படத்தின் வெளியீடு எப்போது என்ற கேள்வி வந்த நிலையில், படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாகத் தகவல் பரவியுள்ளது, இதனை உறுதிபடுத்தி படத் தயாரிப்பாளர் சற்று முன் ஓடிடி வெளியீடு பற்றி உறுதிபடுத்தியுள்ளனர். டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் படம் வெளியாக உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News