Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் திலகத்தின் நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும் - சிவாஜி பற்றிய நினைவுகளில் உலகநாயகன்!

நடிகர் திலகத்தின் நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும் - சிவாஜி பற்றிய நினைவுகளில் உலகநாயகன்!

Mohan RajBy : Mohan Raj

  |  21 July 2021 10:30 AM GMT

"நடிகர் திலகத்தின் நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும்" என நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி கமல்ஹாசன் நினைவு கூர்ந்துள்ளார்.


இந்திய சினிமா வரலாற்றில் 'செவாலியே' விருது பெற்ற ஒரே நடிகர் சிவாஜி கணேசன் மட்டுமே! இன்று அவரது நினைவு தினத்தை முன்னிட்டு பலர் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.


உலகநாயகன் கமல்ஹாசன் தனக்கு மிகவும் பிடித்தமான சிவாஜி கணேசன் அவர்களை நினைவு கூர்ந்துள்ளார். சிவாஜி உடன் குழந்தையாக தான் நடித்த ஒரு படத்தின் போட்டோவையும், தேவர் மகன் படத்தின் ஒரு போட்டோவையும் டுவிட்டரில் பகிர்ந்து.

‛‛திரை நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்துச் சென்றிருக்கும் கலைஞர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று. ஏதோ ஒரு திரையில் படம் என ஒன்று சலனமுறும் காலம் வரை நடிகர் திலகத்தின் நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News