Kathir News
Begin typing your search above and press return to search.

துவங்கியது சிம்புவின் 'நதிகளிலே நீராடும் சூரியன்'!

துவங்கியது சிம்புவின் நதிகளிலே நீராடும் சூரியன்!

Mohan RajBy : Mohan Raj

  |  22 July 2021 2:30 AM GMT

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தின் வேலைகள் துவங்கி விட்டன.


நீண்ட இடைவேளிக்கு பிறகு வெற்றி கூட்ணியான கௌதம் மேனன் - சிலம்பரசன் இணையும் படம் 'நதிகளிலே நீராடும் சூரியன்'. படத்திற்கான போட்டோஷுட் நேற்று நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இது தொடர்பாக 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் டுவிட்டரில் "டியர் STR ரசிகர்களே, மாநாடு படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் சந்திப்போம். அடுத்த படம் ஆரம்பமாகி விட்டது. இனிமேல், ஐசரி கணேஷ் அண்ணன் அப்டேட் கொடுப்பார். அண்ணனை பாலோ பண்ணுங்க. ஐசரி கணேஷ் அண்ணன், தம்பி சிலம்பரசன், கௌதம் மேனன் சாருக்கு வாழ்த்துகள். இனி, தம்பி சிலம்பரசன் அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிய நாளே. இன்று 'நதிகளிலே நீராடும் சூரியன்' போட்டோ ஷுட்டுடன் ஆரம்பமாகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News