Begin typing your search above and press return to search.
இரட்டை சந்தோஷத்தில் திளைத்த ஆர்யா!

By : Mohan Raj
பெண் குழந்தை பிறந்தது, 'சார்பட்டா பரம்பரை' ஹிட்டடித்தது என இரட்டை சந்தோஷத்தில் உள்ளார் நடிகர் ஆர்யா.
கடந்த 2019-ஆம் ஆண்டு 'கஜினிகாந்த்' படத்தில் தன்னுடன் நடித்த சாயிஷா'வை திருமணம் செய்து கொண்டார் ஆர்யா.
ஆர்யாவின் மனைவி சாயிஷா கர்ப்பமாக இருந்தார். இதையடுத்து இந்த நட்சத்திர தம்பதியினருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஆர்யா உற்சாகத்தில் உள்ளார். சமீபத்தில் ஓ.டி.டி-யில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தின் வெற்றியும், பெண் குழந்தையும் என இரட்டை சந்தோஷத்தில் உள்ளார் ஆர்யா.
Next Story
