Kathir News
Begin typing your search above and press return to search.

'விக்ரம்' படத்தில் கமல்ஹாசன் மகனாக காளிதாஸ் ஜெயராம்!

விக்ரம் படத்தில் கமல்ஹாசன் மகனாக காளிதாஸ் ஜெயராம்!

Mohan RajBy : Mohan Raj

  |  27 July 2021 1:00 AM GMT

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸுக்கு தான் தயாரித்து நடிக்கும் 'விக்ரம்' படத்தில் தன் மகனாக நடிக்க வாய்ப்பளித்துள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன்.


1989'ம் ஆண்டு முதல் கமல்ஹாசன், ஜெயராம் நட்பு தொடர்ந்து வருகிறது. இதனையடுத்து தனது பல படங்களில் முக்கிய வேடத்தை நண்பர் ஜெயராமுக்கு அளித்துள்ளார் கமல்ஹாசன், அவரது மகன் காளிதாஸயும் 'ஒரு பக்கக் கதை' படத்தின் விழாவில் பத்திரிகையாளர் முன் காளிதாஸை அறிமுகம் செய்து வைத்தவர் கமல்ஹாசன் தான்.


இந்நிலையில் தனது அடுத்த படமான 'விக்ரம்' படத்தில் தன் மகனாக காளிதாஸூக்கு நடிக்க வாய்ப்பளித்துள்ளாராம் உலகநாயகன் கமல்ஹாசன்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News