Kathir News
Begin typing your search above and press return to search.

'லிப்ட்' வெளியீடு பற்றி தகவல் வெளியிட்ட தயாரிப்பாளர்!

லிப்ட் வெளியீடு பற்றி தகவல் வெளியிட்ட தயாரிப்பாளர்!

Mohan RajBy : Mohan Raj

  |  27 July 2021 2:30 AM GMT

'லிப்ட்' படம் ஓ.டி.டி'யில் வெளியாகுமா என அதன் தயாரிப்பாளர் விளக்கமளித்துள்ளார்.


இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் கவின் ஹீரோவாகவும், ஹீரோயினாக அம்ரிதாவும் நடித்துள்ள படம் ‛லிப்ட்'. படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வருகின்றன. ஆனால் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்கப்படாததால் எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்தது.


இதுபற்றி இப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் கூறுகையில், ‛‛100 சதவீதம் இருக்கையுடன் தியேட்டர்கள் திறக்கப்படும் போது லிப்ட் வெளியாகும். இது தியேட்டருக்கான படம். ஓ.டி.டி என்ற தகவலை நம்ப வேண்டாம்'' என தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News