Kathir News
Begin typing your search above and press return to search.

இளையராஜாவை வணங்கிய இசையமைப்பாளர் கீரவாணி!

இளையராஜாவை வணங்கிய இசையமைப்பாளர் கீரவாணி!
X

Mohan RajBy : Mohan Raj

  |  27 July 2021 2:45 AM GMT

இளையராஜா'வின் ரசிகராக பெருமைப்பட்ட இசையமைப்பாளர் கீரவானி.


இளையராஜா அவர்களுக்கு பல இசையமைப்பாளர்கள் ரசிகர்களாக உள்ளனர். அதில் இசையமைப்பாளர் கீரவானி என்கிற மரகதமணி முக்கியமானவர்.

இவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பதிவில் இசையமைப்பாளர் இளையராஜா இசையரங்கம் முன் நின்று ஒரு செல்ஃபி எடுத்து தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டார். அத்துடன், "காம்தா நகரை கடந்து போகும் போது, இந்த பில்டிங் முன்னால் எடுத்துக் கொண்ட செல்பி மூலம் இன்றைய நாள் சிறப்பான நாள்" எனப் பதிவிட்டுள்ளார்.


மற்றொரு டுவீட்டில் இளையராஜாவை சந்தித்த போட்டோவை பகிர்ந்து, ‛‛செல்பி கிப்ட் கிடைத்த சில நிமிடங்களில் இளையராஜாவை சந்தித்தது சிறப்பான நாளாக அமைந்தது'' என பதிவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News