Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்டைலிஷ் தோற்றத்தில் வெளியான தனுஷின் 'மாறன்' முதல் பார்வை!

ஸ்டைலிஷ் தோற்றத்தில் வெளியான தனுஷின் மாறன் முதல் பார்வை!

Mohan RajBy : Mohan Raj

  |  28 July 2021 7:15 AM GMT

'தனுஷ் 43' படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.


நடிகர் தனுஷ் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பிறந்தநாள் பரிசாக 'டி43' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது படக்குழு. படத்தின் தலைப்பு 'மாறன்' என வைக்கப்பட்டுள்ளது.


இயக்குனர் கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News