Kathir News
Begin typing your search above and press return to search.

பிறந்தநாளில் சாமூண்டிஸ்வரியை வணங்கிய சுதீப்!

பிறந்தநாளில் சாமூண்டிஸ்வரியை வணங்கிய சுதீப்!

Mohan RajBy : Mohan Raj

  |  5 Sep 2021 10:00 AM GMT

தனது பிறந்தநாளில் சாமூண்டிஸ்வரி கோவிலில் நடிகர் சுதீப் தரிசனம் செய்தார்.


தென்னிந்திய அளவில் மிகப்பெரிய நடிகராகவும், கன்னட திரை உலகில் பெரிய நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் சுதீப். கடந்தவாரம் தனது பிறந்தநாளை கொண்டாடிய சுதீப், பிறந்தநாள் சிறப்பு தரிசனமாக, சாமுண்டீஸ்வரி கோவில் சென்று வழிபட்டுள்ளார் அவருடன் அவரது குடும்பத்தாரும் மிக நெருங்கிய நண்பர்கள் சிலரும் சென்றிருந்தனர்.


சுதீப்பின் எதிர்பாராத திடீர் வருகையால் கோவிலில் ரசிகர்கள் கூடி கோவிலே அல்லோலகல்லோலப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News