Kathir News
Begin typing your search above and press return to search.

'கான்ட்ராக்டர் நேசமணி'யாக மெகா பட்ஜெட்'ட்டில் யோகிபாபு !

கான்ட்ராக்டர் நேசமணியாக மெகா பட்ஜெட்ட்டில் யோகிபாபு !

Mohan RajBy : Mohan Raj

  |  25 Sep 2021 7:30 AM GMT

வடிவேலு கதாபாத்திர பெயரில் யோகி பாபு நடிக்கவுள்ளார்.




இயக்குனர் ஸ்வாதீஷ் இயக்கும், ‛கான்ட்ராக்டர் நேசமணி' படத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா நேற்று சென்னையில் நடந்தது.





இப்படம் பற்றி தயாரிப்பாளர்களில் ஒருவரும், கதாசிரியருமான அன்பு கூறுகையில், ‛‛குழந்தைகளுக்கான சயின்ஸ் பிக்சன் பாணி படமிது. யோகிபாபு நடிக்கும் மெகா பட்ஜெட் படம் இது,'' என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News