Kathir News
Begin typing your search above and press return to search.

விஜய்க்கு நிகரான வில்லனாக மோதப்போகும் நானி !

விஜய்க்கு நிகரான வில்லனாக மோதப்போகும் நானி !

Mohan RajBy : Mohan Raj

  |  30 Sep 2021 10:45 AM GMT

'தளபதி 66' படத்தில் இளம் கதாநாயகர் வில்லனாக நடிப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





விஜய்யின் 66'வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.





இந்நிலையில் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் தயாராகும் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக இளம் கதாநாயகனாக நடித்து வரும் நானி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ராஜமௌலி'யின் 'நான் ஈ' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News