Kathir News
Begin typing your search above and press return to search.

மைக் டைசனுடன் மோத தீவிரமாக தயாராகும் விஜய் தேவரகொண்டா !

மைக் டைசனுடன் மோத தீவிரமாக தயாராகும் விஜய் தேவரகொண்டா !

Mohan RajBy : Mohan Raj

  |  30 Sep 2021 11:00 AM GMT

'லிகர்' படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசனுடன் மோதவிருக்கிறார் இளம் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா.





விஜய் தேவரகொண்டா நடிப்பில் தற்போது லிகர் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் ஆகியோர் தயாரிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் இயக்கும் இப்படத்தில் உலக புகழ் பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.





இதற்காக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் லிகர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News