Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் திலகத்தை பெருமைப்படுத்திய கூகிள் நிறுவனம் !

நடிகர் திலகத்தை பெருமைப்படுத்திய கூகிள் நிறுவனம் !

Mohan RajBy : Mohan Raj

  |  1 Oct 2021 10:45 AM GMT

நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.





சிம்மக்குரலோன், நடிகர் திலகம், செவாலியே சிவாஜி கணேசனின் 93'வது பிறந்தநாளை உலக அளவில் கூகுள் பிரபலப்படுத்தியுள்ளது. உலகின் முக்கியமான தினங்களை, முக்கியமான நிகழ்வுகளை கூகிள் தனது டூடுல் மூலமாக வெளியிட்டு கௌரவப்படுத்தி வருகிறது.





அந்த வகையில் செவாலியர், தாதாசாகேப் பால்கே, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றார். நடிகர் திலகம் எம போற்றி புகழப்படும் செவாலியர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான இன்று அவரை கவுரவப்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனமானது அவரது புகைப்படத்தை வைத்து சிறப்பு டூடுல் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News