Begin typing your search above and press return to search.
சென்னையில் துவங்கிய திரைப்படவிழா !

By :
பிரேசில் திரைப்பட விழா சென்னையில் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.
இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பும், புது டில்லியில் உள்ள பிரேசில் தூதரகமும் இணைந்து சென்னையில் பிரேசில் திரைப்பட விழாவை நடத்துகிறது. நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள அல்லையன்ஸ் பிரான்சாய்ஸ் அரங்கில் இன்று ( அக்டோபர் 4)தொடங்கும் இந்த விழா 5, 6, மற்றும் 8ம் தேதிகளில் நடக்கிறது.
இங்கு உலக திரைப்படங்கள் திரையிடப்படுவதுடன், படங்கள் குறித்த விவாதமும் நடக்கவிருக்கிறது.
Next Story