Begin typing your search above and press return to search.
தயாராகிறது பெருந்தலைவர் காமராஜர் படத்தின் இரண்டாம் பாகம் !

By :
காமராஜர் இரண்டாம் பாகம் தயாராகவருக்கிறது.
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை காமராஜ் என்ற பெயரில் படமாக தயாரித்து 2004 ஆம் ஆண்டு வெளியிட்டார் இயக்குனர் பாலகிருஷ்ணன். தமிழக அரசின் விருதுபெற்ற அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது "பெருந்தலைவர் காமராஜ் - 2" என்ற பெயரில் தயாராகிறது.
இதன் படப்பிடிப்பை காமராஜர் வாழ்ந்த நினைவு இல்லத்தில் ஜி.கே.வாசன் துவங்கி வைத்தார்.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் காமராஜர் வேடத்தில் பிரதீப் மதுரம் நடிக்கிறார். மற்றும் தீனா தயாளன், ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
Next Story