Kathir News
Begin typing your search above and press return to search.

"மரகத நாணயம்" இயக்குனர் ஆதியை வைத்து இயக்கும் ஃபேண்டசி கதை !

மரகத நாணயம் இயக்குனர் ஆதியை வைத்து இயக்கும் ஃபேண்டசி கதை !

Mohan RajBy : Mohan Raj

  |  10 Oct 2021 8:30 AM GMT

'மரகத நாணயம்' இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் அடுத்த படத்தில் ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.





கடந்த 2017'ம் ஆண்டு ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான திரைப்படம் 'மரகத நாணயம்'. நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் இயக்குனர் அடுத்தபடியாக ஆதியை கதாநாயகனாக வைத்து படம் இயக்குகிறார்.





அஜித்தின் விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. பேண்டஸி கதையம்சம் கொண்ட படமாக இது தயாராக உள்ளது. கண்டிப்பாக இப்படம் ஆதி'யின் சினிமீ கேரியரில் வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News