Kathir News
Begin typing your search above and press return to search.

வசூலை குவித்த 'டாக்டர்' - இவ்வளவு கோடியா?

வசூலை குவித்த டாக்டர் - இவ்வளவு கோடியா?

Mohan RajBy : Mohan Raj

  |  13 Oct 2021 1:16 AM GMT

'டாக்டர்' படம் வசூல் 25 கோடியைக் கடந்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் 9ம் தேதி வெளிவந்த படம் 'டாக்டர்'. கிட்டதட்ட திரையரங்குகள் கொரோனோ இரண்டாம் அலையால் காத்து வாங்கும் காலத்தில் இப்படம் வெளிவந்தது.




கடந்த வாரம் வெளியாகிய இப்படத்தின் வசூல் 25 கோடியைக் கடந்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில படங்கள் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு சரியாக போகவில்லை என்றாலும் இப்படத்தின் வரவேற்பு அவருக்கு தெம்பை குடுத்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News