Kathir News
Begin typing your search above and press return to search.

எஸ்.ஜே.சூர்யா'வை இயக்கப்போகும் மிஷ்கின்!

எஸ்.ஜே.சூர்யாவை இயக்கப்போகும் மிஷ்கின்!

Mohan RajBy : Mohan Raj

  |  13 Oct 2021 1:15 AM GMT

மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.


'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் இயக்குனரானவர் மிஷ்கின். தொடர்ந்து வித்தியாசமான காட்சி அமைப்புகள் மூலம் படங்களை இயக்கிவரும் மிஷ்கின் தற்பொழுது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


இதனையடுத்து மிஷ்கின் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிசாசு 2 படத்தை தயாரித்த முருகானந்தம் தான் இப்படத்தையும் தயாரிக்க உள்ளாராம். விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News