Kathir News
Begin typing your search above and press return to search.

பிரபாஸுடன் ஜோடி சேரும் கரீனாகபூர் !

பிரபாஸுடன் ஜோடி சேரும் கரீனாகபூர் !

Mohan RajBy : Mohan Raj

  |  13 Oct 2021 10:00 AM GMT

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.





'ராதே ஷ்யாம்', 'ஆதிபுருஷ்', 'சலார்' என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் பிரபாஸ், சமீபத்தில் தனது 25-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி அப்படத்திற்கு 'ஸ்பிரிட்' என பெயரிடப்பட்டுள்ளது.





இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ள இப்படத்தில் கதாநாயகியாக கரீனா கபூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 8 மொழிகளில் தயாராக உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News