Kathir News
Begin typing your search above and press return to search.

கவினை 'ஊர்க்குருவி'யாக மாற்றும் விக்னேஷ் சிவன் !

கவினை ஊர்க்குருவியாக மாற்றும் விக்னேஷ் சிவன் !

Mohan RajBy : Mohan Raj

  |  16 Oct 2021 1:30 AM GMT

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியது.





நயன்தாரா'வின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ்சிவனின் உதவியாளர் அருண் பேட்ரிஷியன் இயக்கும் இந்த படத்திற்கு 'ஊர்க் குருவி' என பெயர் வைத்துள்ளனர்.





இது தொடர்பாக விக்னேஷ் சிவன் கூறுகையில், ‛‛அருணின் ஐடியா மற்றும் தெளிவான சிந்தனை என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்தி கொண்டே இருக்கும். அவரை இயக்குநராக அறிமுகம் செய்வது மகிழ்ச்சி. தமிழகத்தின் தென்பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. ஊர்குருவி படம் ரசிகர்களுக்கு இன்பமான அனுபவத்தை தரும்,'' என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News