Kathir News
Begin typing your search above and press return to search.

'டெடி' இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் ஆர்யா !

டெடி இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் ஆர்யா !

Mohan RajBy : Mohan Raj

  |  25 Oct 2021 11:00 AM GMT

மீண்டும் ஆர்யாவுடன் கூட்டணி அமைக்கிறார் 'டெடி' இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன்.





நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கிய படம் 'டெடி', ஃபேன்டசி படமாட இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ஆர்யா'வின் படங்கள் அடுத்தபடியாக 'சார்பட்டா', 'அரண்மணை 3' ஆகிய படங்களும் வெற்றி பெற்றன.





இந்நிலையில் தன்னுடைய அடுத்த படமாக 'டெடி' படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தை ஆர்யா ஆரம்பித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்ய லெட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். சிம்ரன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News