Kathir News
Begin typing your search above and press return to search.

வெற்றியாளர்களிடம் புகைப் படம் எடுத்துக்கொண்ட விஜய் !

வெற்றியாளர்களிடம் புகைப் படம் எடுத்துக்கொண்ட விஜய் !
X

DhivakarBy : Dhivakar

  |  27 Oct 2021 8:02 PM IST

விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து பாராட்டியிருக்கிறார் விஜய்.

இவர்களுடன் சேர்ந்து விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News