Kathir News
Begin typing your search above and press return to search.

ராமச்சரன்-ஷங்கர் படத்தின் வில்லன் இவரா ?

ராமச்சரன்-ஷங்கர் படத்தின் வில்லன் இவரா ?

DhivakarBy : Dhivakar

  |  27 Oct 2021 2:48 PM GMT

ராமச்சரன் இயக்குனர் ஷங்கருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் அஞ்சலி, ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News